கானா பாடகி இசை வாணியை தொடங்கி பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

2nd and 3rd Contestants of Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட வீட்டில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. முதல் போட்டியாளர் இசை பாணியை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்தவர்கள் யார் யார் என பார்க்கலாம்.

2. நாம் இருவர் நமக்கு இருவர் ராஜூ

3. மதுமிதா – ஃபேஷன் டிசைனர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.