29 Years of Ajithsm : அஜித்தின் 29வது வருட திரைப்பயண கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் இறங்கி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நினைத்தது நிறைவேற, பெண்களின் வழிபாடு.!

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தல அஜித் திரையுலகில் அறிமுகமாகி இன்றோட 29 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதனை தல ரசிகர்கள் #29YearsofAjithism என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

வலிமை பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் கொண்டாட்டத்துடன் அஜித் ரசிகர்கள் இதையும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.