1st Movie Oppurtunity To Tharshan : Official Announcement | Bigg Boss Tamil | Bigg BOss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் தர்சன் வெளியேறியதும் அவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

1st Movie Oppurtunity To Tharshan : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். தர்ஷனின் வெளியேற்றம் அனைவர்க்கும் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது.

சாண்டிக்கும் காஜலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறதா? உண்மையை போட்டுடைத்த காஜல்.!

இது ஒரு புறம் இருந்தாலும் தர்ஷனுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தர்ஷனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இது தர்ஷன் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.