தமிழ் சினிமாவில் Filmfare விருது வாங்கிய 10 நடிகர்கள் பட்டியலை பார்க்கலாம் வாங்க.

10 Tamil Actors Who Get Filmfare Award : திரையுலகில் வெளியாகும் சிறந்த படங்களை விருதுகள் அளித்து கௌரவப்படுத்துவது என்பது ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது.

இதுவரை Filmfare விருது வாங்கிய 10 நடிகர்கள்.. லிஸ்டில் வராத விஜய் - வெளியான லிஸ்ட் இதோ

அப்படி வருடம் வருடம் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் Filmfare விருதுகள். ‌ இந்த நிகழ்ச்சியில் இதுவரை Filmfare விருதுகளை வென்றுள்ள 10 நடிகர்கள் யார் யார்? அவர்கள் முதல் முறையாக எப்போது விருது வாங்கினார்கள் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

இதுவரை Filmfare விருது வாங்கிய 10 நடிகர்கள்.. லிஸ்டில் வராத விஜய் - வெளியான லிஸ்ட் இதோ
  • 1. கமல்ஹாசன் : 1975
  • 2. ரஜினிகாந்த் : 1984
  • 3. அஜித் குமார் : 1999
  • 4. விக்ரம் : 2001
  • 5. சூர்யா : 2004
  • 6. கார்த்தி : 2007
  • 7. தனுஷ் : 2011
  • 8. அதர்வா : 2013
  • 9. மாதவன் : 2016
  • 10. விஜய் சேதுபதி : 2017