10 Most Viewed Tamil Songs in YouTube

தமிழில் யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பாடல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

10 Most Viewed Tamil Songs in YouTube : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாக்கி வெளியாகி வருகின்றன. படத்தின் ரிலீசுக்கு முன்பும் பின்பும் யூட்யூபில் பாடல்கள் டீஸர் டிரைலர் ஆகியவை வெளியாவது வழக்கம்.

அப்படி வெளியாகும் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு பார்வையாளர்களை பெறுகின்றன, எந்தெந்த வீடியோக்கள் என்ன என்ன சாதனைகளை படைக்கின்றன போன்றவைகளை ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்கும் காலம் இது.

தற்போது யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 வீடியோபாடல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. ரவுடி பேபி – 1,140,859,006
  2. ஒய் திஸ் கொலவெறி – 277,648,149
  3. வாயாடி பெத்த புள்ள – 207,972,293
  4. என்ஜாய் என்ஜாமி – 194,645,071
  5. காந்த கண்ணழகி – 191,937,124
  6. குலேபகவாலி – 181,186,309
  7. மரண மாஸ் ( பேட்ட ) – 173,946,973
  8. வாத்தி கம்மிங் – 163,128,146
  9. லட்சுமி மொறக்க ( லட்சுமி திரைப்படம் ) – 152,443,853
  10. சின்ன மச்சான் ( சார்லி சாப்ளின் 2 ) – 148,796,673 ‌‌