அஜித் திரைப்பயணத்தில் பெரும் தோல்வியை கொடுத்த 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

10 Failure Movies of Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய விடாமுயற்சியால் இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். மேலும் தமிழ்த் திரையுலகில் அதிக தோல்விகளை சந்தித்த ஒரே நடிகர் என்றால் அது அஜித் தான் என்றும் சொல்லலாம். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் அந்த அளவிற்கு தோல்வியைக் கொடுத்துள்ளார் அஜித்.

முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் : மாற்று வழி ஐதீகம்

அஜித்துக்கு எதிர்பாராத தோல்வியை கொடுத்த 10 படங்கள் என்னென்ன தெரியுமா?? ஷாக்கிங் லிஸ்ட் இதோ.!!

தற்போது பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக வலம் வரும் இவரது நடிப்பில் வெளியாகி எதிர்பாராத அளவில் தோல்வியை சந்தித்த 10 படங்கள் என்னவென்று பார்க்கலாம் வாங்க.

Beast படத்தின் அடுத்தடுத்த 3 அப்டேட்கள் – இந்த மாதத்தில் கொண்டாட தயராகுங்கள்!

1. வரலாறு

2. அசல்

3. ஜனா

4. ஏகன்

5. ஜி

6. ராஜா

7. திருப்பதி

8. பில்லா 2

9. பரமசிவன்

10. ஆழ்வார்