Paravai Muniyamma
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா தற்போது வீடு திரும்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தூள் படத்தின் மூலமாக நடிக்க வந்தவர் நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா. வயதான இவர் உடல்நல குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

இளம் நடிகரான அபி சரவணன் தான் பரவை முனியம்மாவுடன் இருந்து அவரை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது முனியம்மா உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.

அந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.