Hanshika
நடிகை ஹன்ஷிகா ஓவர் ஒல்லியாக மாறிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், பிரபு தேவா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ஹன்ஷிகா.

குண்டாக இருந்ததால் ரசிகர்கள் இவரை குட்டி குஷ்பூ என கொண்டாடினர். ஆனால் ஹன்ஷிகா சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து திரையுலகில் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

தற்போது இன்னும் கொஞ்சம் எடையை குறைத்து குச்சி போல் மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.

ரசிகர்கள் பலர் ஹன்ஷிகாவின் அழகை பாராட்டியுள்ளனர். சிலர் என்னமா கிறுகிறுனு வருதா? சரக்கு அடிச்சிட்டு ஆடுறியா என கலாய்த்துள்ளனர்.

 

View this post on Instagram

 

???? • • • ????- @archamehta ????- @makeupbyurmikaurr ????????‍♀️- @sankpalsavita ????- @sumanthtittu

A post shared by Hansika M (@ihansika) on