youtube

திடீரென யு ட்யூப் சேவை மொத்தமாக முடங்கியுள்ளது.

சமூக வளையதள பக்கங்களில் மிகவும் முக்கியமாக ஒன்று. பல தரப்பட்ட விஷியங்களையும் ஒரே இடத்தில் பார்த்து கொள்ளலாம் என்பதால் யூ ட்யூப் சேவை இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை.

ஆனால், இன்று திடீரென யு ட்யூப் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வீடியோவையும் யூ ட்யூப் வாயிலாக பார்க்க முடியவில்லை.

அனைத்து சேனல்களிலும் இதே பிரச்சனை தான் இருந்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.