Bigil Tickets
பிகில் FDFS படத்தின் டிக்கெட்கை புக் பண்ணிட்டேன் என மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் aகாத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை போலவே பல திரையுலக பிரபலங்கள் பிகிலுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிகில் FDFS டிக்கெட் புக் பண்ணிட்டேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதோ அவருடைய பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.