கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் யாஷிகா ஆனந்த் குளியல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடைகள் நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.