Yashika Aanand

Yashika Anand Photo : என்னவொரு கன்றாவியான காம்பினேஷன் என யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்தை கண்டமேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

எப்போதும் சமூக வளையதளங்களில் படு மோசமான புகைப்படங்களை பதிவிடுவதையே வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார். இதனால் இவரை தென் இந்தியாவில் மியா கலீபா என்று கூட கலாய்த்து வருகின்றனர்.

தற்போதும் அப்படி தான் யாஷிகா மோசமான கவர்ச்சி கெட்டப்பில் மல்லிகை பூ வைத்து கொண்டு எடுத்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னவொரு கண்றாவியான காம்பினேஷன் என அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happiness ☀️ flowers ????

A post shared by YASH (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.