சன்னி லியோனே தோத்துப்போகும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதற்கு முன்னதாக சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது இந்த திரைப்படம் தான்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களும் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த யாஷிகா ஆனந்த் விபத்து ஒன்றில் சிக்கி ஒரு வருடத்திற்கு நடக்க முடியாமல் பெட்டிலையே கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பூரண குணமடைந்ததும் மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கியது மட்டுமல்லாமல் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனுக்கே டப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.