இதுக்கு எதுக்கு அந்த ட்ரெஸ் என்ன சொல்லும் அளவுக்கு மோசமான கவர்ச்சியின் யாஷிகா ஆனந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் அந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருவது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லூசாக இருக்கும் உடையில் கவர்ச்சியை மோசமாக காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/CpSW8kwsLTH/?igshid=YmMyMTA2M2Y=