முன்னழகை ஜூம் போட்டு காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிலையில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சன்னி லியோன் மியா கலிபா என கவர்ச்சி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போதும் அப்படித்தான் முன்னழகை ஜூம் போட்டு காட்டி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார்.

https://www.instagram.com/p/CpKzyyzyBv8/?igshid=YmMyMTA2M2Y=

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.