யாஷிகா ஆனந்த் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அதிக அளவில் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்டான உடையில் பின்னழகை தூக்கலாக காட்டி எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.