கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் பகிர்ந்த ரீல்ஸ் வீடியோ வைரல்.

Yashika Aanand hot reels video viral:

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த படத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி சில மாத காலம் ஓய்வெடுத்து தற்போது மீண்டும் படங்களின் நடிக்க தொடங்கியுள்ள யாஷிகா ஆனந்த் வழக்கம் போல கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை களமிறக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது instagram பக்கத்தில் கண்களை கவரும் கவர்ச்சி உடையில் ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ.