
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருந்தவர் யாஷிகா ஆனந்த்.
ஒரு சில படங்களில் மட்டுமே இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் சேர்ந்து அடித்திருந்த லூட்டிகளை ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்பும் இவர்கள் இருவரும் பாட்டு பாடுவதாக கூறி கத்தி கத்தி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யாஷிகா.
இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு என்ன பைத்தியமா? என கிண்டலடித்து வருகின்றனர்.