Yashika Aanand

Yashika Aanad Gallery : பிக் பாஸ் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

அதே சமயம் மஹத்துடன் காதல் வசப்பட்டு பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இதனை தொடர்ந்து தற்போது மஹத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Behind the scenes of @wemagazineofficial cover page shoot ❤️

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.