ஆஃபர்ஸ் எல்லாமே கொட்டி கிடக்குது என வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார் யமுனா சின்னத்துரை.
Yamuna Chinnathirai Shopping in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடியில் உதயமாகி சென்னை தி நகரிலும் புதிய கிளையை தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வேலவன் ஸ்டோர்ஸ்.
ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்து வருகிறது. பல பிரபலங்கள் பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரையும் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஆஃபர்ஸில் எல்லாமே கொட்டி கிடக்குது என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த ஷாப்பிங் வீடியோ