
செக்க சிவந்த வானம் வெற்றி விழாவில் சிம்புவுடன் யாஷிகா, ஐஸ்வர்யா கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் செக்க சிவந்த வானம்.
இப்பட்த்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தாவும் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் சிம்புவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
