தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்ந்து வருபவர் யாஷிகா ஆனந்த், இவர் திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகியும் ஆவார். 2016-ல் வெளிவந்த துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி 2018-ல் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமாகி பெயரும் புகழும் பெற்றார். அதன் பின்னர் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

விஜய் தொலைக்காட்சியில் 2018-ல் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர் கூட்டத்தை அதிகமாக்கினார் அதன் பின் ஏராளமான படத்தில் நடித்திருந்தாலும் எந்த படமும் பெரிதும் பேசப்படவில்லை.

யாஷிகா தனது சமூக வலைதளத்தில் எப்போதும் கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோ போட்டு எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஆவார்.

தனது இணையதளத்தில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் சில மணி நேரம் முன்பு மாடர்ன் உடையில் பயங்கரமாக கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்று வெளியிட்டார் அது பார்த்து அணைத்து ரசிகர்களும் மயங்கினர் அந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,