குக் வித் கோமாளி நிகழ்ச்சி வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக இரண்டு புதிய போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.

Wild Card Entry in CWC 3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. சமையலை காமெடியாக கொண்டு சென்று இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அதன் காரணமாகவே 2 சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது 3வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் சங்கீத நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் இரண்டு புதிய போட்டியாளர்கள் உள்ளே நுழைகின்றனர். இதோ அந்த வீடியோ

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.