இந்தியா-மே.தீ., அணிக்கு இடையே 3 ஆட்டகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த 2-ஆம் ஆட்டத்தில் இந்தியா அபாரமா விளையாடி தொடரை கைப்பற்றியது.

மே.தீ., அணி டாஸ்க் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் தவான் ஜோடி இறங்கியது.

இருவரும் ஆட்டதை நன்றாக தொடங்கினார். இருந்தும் துர்துஷ்டவசமாக தவான் 43 ரன்களில் வெளியேறினார். மற்றும் பண்ட் 5 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை அளித்தது.

ஆனால் ஒரு நல்ல கேப்டனாவவும் சிறந்த ஆட்டகாரர் ரோகித் என இந்த தொடரில் 61 பந்துகளில் 8 பவுண்டரிகள்,7 சிக்சர்கள் அடித்து 111 ரன் எடுத்து மீண்டும் தன்னை நிரூபித்தார். ராகுல் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பீர்க்கு 195 ரன்கள் எடுத்து இருந்தது. 196 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கிய மே.தீ., அணி இந்திய பந்து வீச்சாளர்களின் வீச்சில் சிக்கியதால் ஆல் அவுட்டாகி 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 71 ரன்கள் வித்யாசதில் இந்திய அணி அபார வெற்றி அடைந்தது. மேலும் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி