புஷ்பா 3 படம் தொடங்குவது எப்போது? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ரவிசங்கர்..!

Web Ads

புஷ்பா 3 படம் எப்போது தொடங்குகிறது என்பதை குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரவிசங்கர்.

When will Pushpa 3 start Producer Ravi Shankar gave an update..!
When will Pushpa 3 start Producer Ravi Shankar gave an update..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து கலெக்ஷனை அள்ளிய திரைப்படம் புஷ்பா.

Web Ad 2

இந்தப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

புஷ்பா 3 உருவாகுமா? என்று ரசிகர்கள் மனதில் இருந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பாளர் ரவிசங்கர். அதாவது புஷ்பா 3 படத்திற்கான பணிகள் வருகிற 2028 இல் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதனால் புஷ்பா 3 திரைப்படம் உருவாவதில் ஒரு சந்தேகமும் இல்லை. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

When will Pushpa 3 start Producer Ravi Shankar gave an update..!
When will Pushpa 3 start Producer Ravi Shankar gave an update..!