
உலகளவில் குறுஞ்செய்தி அனுப்புவதில் முதலிடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் செயலி அடுத்தடுத்து பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் தற்போது, பயனர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த, ” டார்க் மோட்” வசதி கொண்டு வரப்பட உள்ளது.
மேலும் ஏற்கனவே இருந்த மெசேஜை யாருக்கேனும் தவறாக அனுப்பிவிட்டால் டெலீட் ( delete) செய்யும் வசதியில் மேலும் சில அப்டேட்ஸ்களை கொண்டுவர உள்ளனர்.