எச் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

மீண்டும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் 2019-ல் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் அப்பா மகள் பாசத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்ததால் பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வீரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011-ல் வெளியான மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக அமைந்தது.

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் 2007-ம் ஆண்டில் வெளியான பில்லா திரைப்படம் அஜித்தை ஒரு ஸ்டைலிஷ் ஹீரோவாக மாற்றியது.

2001-ஆம் ஆண்டு முருகதாஸ் நடிப்பில் வெளியான தீனா திரைப்படம் அஜித்தின் மாஸான நடிப்பை வெளிப்படுத்திய படமாக அமைந்தது.
1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. அஜித் முதல்முறையாக இரட்டை வேடத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படம் தான் வாலி.
1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படம் தற்போது வரை அனைவரும் விரும்பும் படமாக இருக்கிறது.
1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை படம், இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது.
1993ஆம் ஆண்டு வெளியான ஆசை படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது