அஜித் நடிப்பில் வெளியான டாப் 10 பெஸ்ட் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Ajith in Top 10 Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இதுவரை 59 திரைப்படங்கள் வெளியான நிலையில் 60வது திரைப்படமாக வலிமை வெகு விரைவில் வெளியாக உள்ளது. இதுவரை இவரது நடிப்பில் வெளியான ஆல் டைம் பெஸ்ட் படங்களான டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1. ஆசை :

1993ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

2. காதல் கோட்டை :

1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

3. காதல் மன்னன் :

1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படம் தற்போது வரை அனைவரும் விரும்பும் படமாக இருக்கிறது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

4. வாலி :

1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. அஜித் முதல்முறையாக இரட்டை வேடத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படம் தான் வாலி.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

5. தீனா :

2001-ஆம் ஆண்டு முருகதாஸ் நடிப்பில் வெளியான தீனா திரைப்படம் அஜித்தின் மாஸான நடிப்பை வெளிப்படுத்திய படமாக அமைந்தது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

6. பில்லா :

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் 2007-ம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படம் அஜித்தை ஒரு ஸ்டைலிஷ் ஹீரோவாக மாற்றியது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

7. மங்காத்தா :

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011-ல் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக அமைந்தது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

8. வீரம் :

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

9. விஸ்வாசம் :

மீண்டும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் 2019-ல் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் அப்பா மகள் பாசத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்ததால் பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்

10. நேர்கொண்ட பார்வை :

எச் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளம் பெண்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. இந்த படமும் கடந்த 2019ல் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில் வெளியான டாப்  10 பெஸ்ட் திரைப்படங்கள் - இதில் எது உங்க ஃபேவரைட்