அனபெல்லா சேதுபதி செப்டம்பர் 17-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாக உள்ளது

துக்ளக் தர்பார் திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக தொலைக்காட்சி சேனலிலும் OTT வழியாகவும் வெளியாக உள்ளது

டிக்கிலோனா திரைப்படம் Zee5 வழியாக செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது

சாணி காகிதம் திரைப்படம் நேரடியாக OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும்.

ஐங்கரன் திரைப்படம் சோனி லைவ் வழியாக செப்டம்பர் மாதத்தில் வெளியாகிறது

கடைசி விவசாயி திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளது

நரகாசுரன் திரைப்படமும்  OTT-யில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது

டாக்டர் திரைப்படம் ஹாட்ஸ்டார் விஐபி வெளியாகும் என கூறப்படுகிறது

FIR திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சுமோ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது