செப்டம்பர் மாதத்தில் நேரடியாக OTT-யில் வெளியாகும் 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Upcoming OTT Release Movies in September : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. குருணை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு திரையரங்குகள் மூடப்பட்ட அதன் காரணமாக படங்கள் நேரடியாக OTTயில் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இந்த வகையில் இந்த செப்டம்பர் மாதத்தில் நேரடியாக OTT-யில் வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. அனபெல்லா சேதுபதி :

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

2. துக்ளக் தர்பார் :

விஜய் சேதுபதி பார்த்திபன் ராசிகன்னா என பலர் இணைந்து நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சி சேனலிலும் OTT வழியாகவும் வெளியாக உள்ளது. இந்த படம் நெட்ப்ளிக்ஸ் வழியாக செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

3. டிக்கிலோனா :

சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் zee5 வழியாக செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

4. சாணி காகிதம் :

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள துணி காகிதம் திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் நேரடியாக OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும்.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

5. ஐங்கரன் :

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் திரைப்படம் சோனி லைவ் வழியாக செப்டம்பர் மாதத்தில் வெளியாகிறது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

6. கடைசி விவசாயி :

காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் நேரடியாக OTT-யில் இந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

7. நரகாசூரன் :

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன் திரைப்படமும் நீண்ட நாள் கிடப்பில் இருந்து வந்த நிலையில் இந்த மாதம் OTT-யில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

8. டாக்டர் :

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ஹாட்ஸ்டார் விஐபி இந்த செப்டம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

9. எஃப் ஐ ஆர் :

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த FIR திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??

10. சுமோ :

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுமோ. இந்தப் படமும் செப்டம்பர் மாதத்தில் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் 10 படங்கள் - நீங்க எதுக்கு வெயிட்டிங்??