நடிகைகளுக்கு போட்டியாக தொகுப்பாளர் ரம்யா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரம்யா. திருமணம் ஆகி விவாகரத்து பெற்று தற்போது படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்.

மேலும் சமந்தா உள்ளிட்ட சில நடிகைகளுடன் நெருங்கிய தோழியாக இருந்து வரும் இவர் நாளுக்கு நாள் பளபளவென அழகாகிக் கொண்டே வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி லைக்குகளை குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.