தொகுப்பாளினி டிடி-ன் அக்கா பிரியதர்ஷினி என் மகனுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Priyadarshini With Son : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருடைய அக்கா பிரியதர்ஷினி குழந்தை நட்சத்திரமாக பயணத்தைத் தொடங்கிய பின்னர் தொகுப்பாளினியாக பணியாற்றினார். மேலும் சின்னத்திரை சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.

இதனையடுத்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் இவருக்கு ஒரு மகனும் உள்ளான். இந்த நிலையில் தற்போது பிரியதர்ஷினி தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சின்ன படம் எல்லாம் இப்போ ஓடல – Ashwin பட தயாரிப்பாளர் R.Ravindran உருக்கம் | Yaaro Audio Launch

மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது : கே.எல்.ராகுல் வேதனை

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனை என்னப்பா சொல்றீங்க என வியப்புடன் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய அம்மாவை விட உயரமாக வளர்ந்து உள்ளார்.