VJ Deepika in Latest Photo

தலைக்கு குளித்து முடித்து விட்டு அப்படியே புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா.

VJ Deepika in Latest Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தீபிகா.

முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் : மாற்று வழி ஐதீகம்

முகத்தில் இருக்கும் முகப்பரு குறிப்பிட்ட நேரத்தில் சரி செய்யாத காரணத்தினால் இவர் இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனாக நடித்துவரும் சரவண விக்ரமுடன் இணைந்து யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!

இந்த நிலையில் தற்போது இவர் தலைக்கு குளித்துவிட்டு அப்படியே ஈரம் சொட்டச் சொட்ட வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.