ஆதித்யா டிவி தொகுப்பாளினி அகல்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

VJ Agalya Engagement Photos : தமிழ் சின்னத்திரையில் காமெடி தொலைக்காட்சி சேனலான ஆதித்தியா டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி அகல்யா. இதுமட்டுமல்லாமல் இவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

ஆதித்யா டிவி தொகுப்பாளினி அகல்யாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு என்னவன் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அகல்யாவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய அகல்யா தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

ஆதித்யா டிவி தொகுப்பாளினி அகல்யாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்