Vivegam Vs Sarkar

Vivegam Vs Sarkar : விவேகம் சாதனையை சர்கார் படத்தால் நெருங்க முடியவில்லை என்பது போல பிரபல தியேட்டர் உரிமையாளர் ஒருவர் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் விவேகம். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற படம் தான் என்றாலும் பல்வேறு புதிய சாதனைகளை படைத்தது.

இன்று அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வேதாளம் படம் வெளியாகி 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் தற்போது விவேகம் படத்தை அடுத்து எந்தவொரு படமும் அட்வான்ஸ் புக்கிங்கை வேறு எந்த படமும் நெருங்கவில்லை.

விஸ்வாசம் படத்திற்காக காத்து கொண்டிருக்கிறோம் என சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா அவர்கள் ட்விட்டரில் டீவீட்டியுள்ளார்.

இது தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.