Viswasam Twitter Review

Viswasam Twitter Review : விஸ்வாசம் படத்தில் முதல் பாதி குறித்த விமர்சனங்கள் தற்போது ட்விட்டர் பக்கங்களில் வெளியாக தொடங்கியுள்ளன.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம்.

இன்று முதல் உலகம் முழுவதும் இப்படம் திரைக்கு வந்துள்ளது. படத்தின் முதல் பாதி குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.