Viswasam TRP Rating
பொங்கல் ரேஸில் விஸ்வாசம் திரைப்படம் TRP-யில் அடித்து தூக்க அஜித் No 1 TRP கிங்காகியுள்ளார்.

Viswasam TRP Rating : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீசாகின்றன, திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீசாகும் போது மட்டும் போட்டிகள் இருப்பதில்லை. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதும் TRP ரேட்டிங் போட்டி இருக்கும்.

அப்படி இந்த வருட பொங்கலுக்கு சன் டிவியில் பிகில், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின, இதில் விஸ்வாசம் திரைப்படத்தின் பிரீமியர் காட்சி 18143000 ஹிட்ஸ்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த பிச்சைக்காரன் திரைப்படம் இரண்டாம் இடத்திற்கும் சர்கார் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. நான்காம் இடத்தை சீமராஜா பிடிக்க ஐந்தாம் இடத்தை பிகில் திரைப்படம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.