Viswasam Teaser Update

Viswasam Teaser Update : பேட்ட ட்ரைலரால் கொலவெறியில் தல ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்து ட்வீட் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய படங்கள் வரும் பொங்கல் முதல் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பேட்ட படத்தின் அப்டேட் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

இன்று கூட பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால விஸ்வாசம் படத்தின் அப்டேட்கள் வெளியாகாமல் இருப்பது அஜித் ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது.

பேட்ட படமே ரிலீசானாலும் நீங்கள் அப்டேட் விட மாட்டீங்க போல சோதிக்காதீங்கயா எங்களை என தல ரசிகர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை திட்டு ட்வீட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.