Viswasam Shooting Spot : விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தல அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
டி.இம்மான் இசையமைத்து வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் என பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது.
இந்த வீடியோவில் தல அஜித் வேட்டி சட்டையில் மிகவும் மாஸாக இருக்கிறார். ரசிகர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ :
Look At That Mustache ????#THALAsLatestVideo pic.twitter.com/1fh5ID6Lhf
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 26, 2018