Viswasam Second Look Poster

Viswasam Second Look Poster : ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

தல அஜித் குமார் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் என பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

அதன் படி தற்போது போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் மாஸா? கிளாஸா? என உங்களது கமெண்டை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ்-ல கமெண்ட் பண்ணுங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.