Viswasam FDFS Review : விஸ்வாசம் கொல மாஸ் ட்ரீட் என ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ஒன்றை வருடமாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு மிகபெரிய ட்ரீட்டாக விஸ்வாசம் ரிலீஸாகியுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்துள்ளது.
இதனையடுத்து படத்தை பற்றி திரையுலக பிரபலங்கள், அஜித் ரசிகர்கள் என பலரும் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
அவை இதோ உங்களுக்காக
#Viswasam BULLS-EYE!!????????.. A treat to all.. #Ajith sir rocked!???? Super family entertainer.. Had a blast watching it with fans.. Confirm #Blockbuster!!???????????? Congrats to the whole team..????????
— ArunVijay (@arunvijayno1) January 9, 2019
#Viswasam#ViswasamThiruvizha #ViswasamPongal2019
One of the Best film for Ajith sir….
Best acting
Screenplay ????
Comedy ????
BGM ????????????????
Dance????????
Siva direction ????????
Overall 4/5
— Dineshkumar (@iamdinesh19) January 9, 2019
#Viswasam One word review. BLOCKBUSTER.
Ppaahh.
This is the #thala that everyone wants to see ????????????@directorsiva in vera vera vera level form. Movie is all set to break all the previous records.. ????
After watching d movie everyone will ask for #thala nd #siva combo again ????????— Vettiபாய்ய் (@vettiboyyy) January 9, 2019
#Viswasam 2nd half: The father – daughter sentiments and family angle click in a big way. Enough mass moments too, with the much hyped toilet fight totally fulfilling expectations.
Mainstream general audience and #ThalaAjith fans will like #Viswasam ???????? Wholesome festival film
— Kaushik LM (@LMKMovieManiac) January 9, 2019
#Viswasam A perfectly packaged mass entertainer for festival audiences. Will surely satisfy fans as well as family audiences for the nice blend of emotions, action and mass elements in equal measure. Adequately entertaining!#ThalaAjith and @directorsiva have a winner guys!
— Surendhar MK (@SurendharMK) January 9, 2019