Viswasam real collection
Viswasam real collection

Viswasam real collection – விஸ்வாசம் வசூல் குறித்த கேள்விக்கு சிவா இப்படியொரு பதிலை கூறிட்டாரே என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கடந்த பொங்கல் விருந்தாக பேட்ட, விஸ்வாசம் என இருபெரும் படங்கள் ரிலீஸாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

இதுவரை தமிழகத்தில் பேட்ட ரூ 100 கோடியும் விஸ்வாசம் ரூ 125 கோடியும் வசூல் செய்து விட்டதாக கூறி வருகின்றனர்.

ஆனால் இது அத்தனையும் பொய் என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்து எழுப்பியுள்ளனர்.

அதற்கு சிவா, நான் ஒரு டெக்னீஷியன் ஒரு படத்தை இயக்கியதும் என்னுடைய கவனம் அடுத்த படத்தின் மீது திரும்பி விடும்.

படத்தின் வசூல், வியாபாரத்தின் மீது கவனத்தை செலுத்தினால் என்னுடைய கிரியேட்டிவிட்டி போய் விடும்.

அதே போல் ரசிகர்களும் படத்தை பார்த்து கொண்டாடுவதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் படத்தின் மீதான ரசனை குறைந்து விடும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here