Viswasam New Look

Viswasam New Look : விஸ்வாசம் படத்தில் அஜித் நயன்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ள படம் விஸ்வாசம்.

இப்படத்தின் புகைப்படங்களும் மோஷன் போஸ்டரும் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி இருந்தன. இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பயங்கரா கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருந்தன.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாதா? என ரசிகர்கள் ஏங்கி வரும் வேளையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது.

தல அஜித் டிராக்டரை ஓட்ட நயன்தாரா அருகில் அமர்ந்திருப்பது போல அமைந்துள்ள அந்த லுக் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகின்றன.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Viswasam New look Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.