Viswasam Celebration :
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தல ரசிகர்களே லான்ச் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.
தல ரசிகர்களும் செகண்ட் லுக் போஸ்டரில் தல அஜித் மாஸாக இளமையான தோற்றத்தில் காட்சியளிப்பதால் ரசிகர்கள் உற்சாகம் உச்சகட்ட எல்லையை தொட்டு விட்டது.
இந்நிலையில் தற்போது இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தல ரசிகர்கள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியின் தல அஜித்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
செகண்ட் லுக் போஸ்டரை வெளியிடும் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்ய அந்த அரங்கமே அதிர்ந்துள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ரசிகர்கள் இயக்குனர் சிவாவை வீடியோ பார்க்குமாறு கூறியுள்ளார்.
Exclusive video from 2nd look celebration????????????
It is launched????…#Viswasam ????@directorsiva Anna see this???? pic.twitter.com/wCDUK2Tl1q
— DIR SIVA FAN PAGE (@DirSiva_fc) October 28, 2018