Viswasam Second Look

விஸ்வாசம் படத்திற்கான அஜித்தின் புது கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் உருவாக்கிய விஸ்வாசம் பட லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் தான் என்றாலும் மிகவும் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Viswasam Fans Made Poster
Viswasam Fan Made Poster
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.