Rustic Folk Song

Rustic Folk Song : தல அஜித் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமான அப்டேட். விஸ்வாசம் படத்தில் இருந்து Rustic Folk Song என்ற பாடல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தில் நாயகியாக நடித்துள்ள நயன்தாரா மாலை 5 மணிக்கு விஸ்வாசம் சர்ப்ரைஸ் ஒன்று காத்து கொண்டிருப்பதாக ட்வீட் செய்திருந்தார்.

அதன்படி மாலை 5 மணிக்கு இந்த படத்தில் இருந்து Rustic Folk Song இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.