Vishal Movie Actress

Vishal Movie Actress : விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்த தனுஸ்ரீ தத்தா மீது பிரபல நடிகை பாலியல் புகார் அளித்துளளார்.

தமிழ் சினிமாவில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் பிரபல பாலிவுட் நடிகரான நானே படேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான ராக்கி சாவந்த் தனுஸ்ரீ மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதாவது தனுஸ்ரீ ஓரின சேர்க்கையாளர் அவருக்கு ஆண்களை பிடிக்காது.

பெண்களிடம் இச்சை கொள்வது தான் அவருக்கு பிடிக்கும். என்னையும் ஒரு முறை பார்ட்டியில் கலந்து கொண்ட போது என் வாயில் சிகிரெட்டை திணித்து புகைக்க வைத்தார்.

இச்சைக்காக பயன்படுத்தியும் கொண்டார். அவர் மீது புகார் கொடுத்து நீதிமன்றத்தில் உரிய தண்டனை வாங்கி கொடுக்க போவதாக கூறியுள்ளார்.

இப்படி நடிகையின் மீது ஒரு நடிகையே பாலியல் புகார் அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஓரினசேர்கையாளர், என்னையும்? - விஷால் பட நடிகை மீது பிரபல நடிகை மீ டூ புகார்.!