vishal
vishal

பாடகி சின்மயி மீ டூ விவகாரத்தில் வெளியிட்டு வரும் தகவல்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதில் வைரமுத்து மீது தான் அதிகப்படியான குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம் இது குறித்து கேட்டதற்கு வைரமுத்து மீது தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து விஷால் பேசிய வீடியோவும் சமூக வலையதளங்களில் வைரலாகி வருகிறது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.