![Vilathikulam Assembly Result Vilathikulam Assembly Result](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/05/Vilathikulam-Assembly-Result.jpg)
Vilathikulam Assembly Result : விளாத்திகுள மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விளாத்தி குள மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ப.சின்னப்பன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வ தகவல் வெளி வந்துள்ளது.
நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற முதல் தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து சோளிங்கர் தொகுதியிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்துள்ளது.