Vikram in Ponniyin Selvan Shooting Spot

பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரம் வாள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vikram in Ponniyin Selvan Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகால சோழனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிப்பதால் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கர்ணன் என்ற திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். காரணம் இரண்டு கதாபாத்திரமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் என்பதுதான்.

வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு : மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை-அறிவுறுத்தல்

தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் சூட்டிங் ஸ்பாட்டில் வாள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் வாளுக்கு பதிலாக கம்பியை வைத்து பயிற்சி பெறுகிறார். அவருக்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் சிலர் பயிற்சி அளிக்கின்றனர்.

அஜித் படத்தில் அறிமுகமான நடிகையின் வித்தியாசமான Yoga – Shock-ஆன ரசிகர்கள்..! | Viral Post | Ajith HD

இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.